நேர்மை. செயல்திறன். குழுச்செயற்பாடு . பொறுப்புடைமை
Notice

Notice

Latest News   ●   April 6th, 2020   ●   admin

அன்புள்ள வாடிக்கையாளருக்கு,

நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாக உள்ளீர்கள் என நம்புகின்றோம்.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு இணங்க தங்களது நிவாரணம் தொடர்பான விண்ணப்பங்களை தங்கள் கைப்பட அனைத்து கடன்ஃகுத்தகை விபரங்களும் உள்ளடங்களாக எழுதி விண்ணப்பதாரரின் கையெழுத்துடன் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்கவும்.
நிவாரணக் கடிதத்தை எமது கீழ்காணும் வளைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Thank you for your message. It has been sent.