ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான நிலையான வைப்புத் திட்டம் ஆகும். இது ஒரு நிலையான வைப்பிற்க்கு அதிக வட்டி விகிதத்துடன் ஒரு ஆயுட் காப்பீட்டையும், தீவிர நோய்க் காப்பீட்டையும் வழங்குகிறது.
FD Plus நன்மைகள்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் ஒரு வைப்பாளருக்கு ரூபா 1,100,000.00 வரை இழப்பீடு வழங்குவதற்கு பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.