தற்பொழுது நீங்கள் தனித்துவமான நிதி சேவை வழங்குனருடன் தனிப்பட்ட அல்லது பெருநிறுவனத் தேவைகளுக்காக உங்கள் வாகனக் குத்தகையை பெற முடியும். எங்களிடமிருந்து நீங்கள் நெகிழ்வான, நியாயமான மற்றும் தொந்தரவு இல்லாத குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கார் லீசிங்
மின்சார கார்கள்
SUV லீசிங்
வணிக வாகன குத்தகை
தகுதி அளவுகோல் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் அல்லது ஒரு நிறுவனமும் ஒரு வாகனத்தை கொள்வனவு செய்ய விரும்பின் திருப்பிச் செலுத்தும் திறனுடன் குத்தகை வசதிகளுக்காக விண்ணப்பிக்கலாம்
புதிய, மறுசீரமைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட மற்றும் புத்தம்புதிய வாகனங்களை வாங்குவதற்கு நீங்கள் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் அல்லது ஒரு நிறுவனமும் ஒரு வாகனத்தை கொள்வனவு செய்ய விரும்பின் திருப்பிச் செலுத்தும் திறனுடன் குத்தகைக்கு வசதிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
- விரைவான சேவை
- குறைந்தபட்ச ஆவணங்கள்
- பொருத்தமான/மலிவு மாத தவணைகள்
- கார்
- வேன்
- பேருந்து
- லாரி
- முச்சக்கர வண்டி
ஆமாம், விண்ணப்பிக்க முடியும்.
6 ஆண்டுகள்
ஆம். நிலுவைத் தொகையைச் செலுத்துவதன் மூலம் நீங்கள் ஒப்பந்தத்தை எப்போதும் முழுமையாகத் தீர்த்துக் கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர் மற்றும் உத்தரவாததாரர்களின் NIC நகல்கள்
- வருமானச் சான்று ஆவணங்கள்
- முகவரி சான்று ஆவணங்கள்
- வாகனம்/உபகரணங்களை விற்கும் நபரிடமிருந்து விலைப்பட்டியல்
முன்பணம் வாகனத்தின் பெறுமதிக்கேற்ப மாறக்கூடியது.
தேவையான ஆவணங்கள் சரியான நேரத்தில் Orient Finance க்கு சமர்ப்பிக்கப்பட்டால் 2 வேலை நாட்களுக்குள் குத்தகை வசதியைப் பெற முடியும்.
குத்தகைக் காலத்தில் வாகனம் முழுமையாகக் காப்பீடு செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான சேவை வழங்குநர் ஒருவரைத் தெரிவு செய்யலாம்.
எங்கள் ஹாட்லைன் 011 757 7577 ஐ அழைக்கவும்